ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் பெறுவோர் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் பல மடங்கு உயர்வு!
நாட்டில் அதிக வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்ற கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.அதில், 2021-22ஆம் மதிப்பீட்டு ஆண்டில் ஆண்டுக்கு ரூ.100 கோடி அல்லது அதற்கு மேல் வருமானம் இருப்பதாக 142 பேர் […]
மேலும் படிக்க
